விடுதலைப் போராட்டத் தலைவர்களின் வரலாற்றைப் பாடநூலில் சேர்க்க வேண்டும் - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு Sep 13, 2021 2126 விடுதலைப் போராட்டத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாடநூல்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் எனக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அரசு பொறியியல...